ஐரோப்பா
செய்தி
வத்திக்கான் இல்லத்தில் கீழே விழுந்த போப் பிரான்சிஸ் – கையில் காயம்
திருத்தந்தை பிரான்சிஸ், அவரது இல்லத்தில் விழுந்ததில் அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது, ஆனால் எலும்பு முறிவு ஏற்படவில்லை என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. சமீப ஆண்டுகளில் பலவீனமான...