இலங்கை
செய்தி
இலங்கையில் முட்டை விலை தொடர்பில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!
சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொறிமுறை ஒன்றை அமைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது....













