128 வருட இடைவெளிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்!
128 வருட இடைவெளிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற உள்ளது. 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்பு முடிவு செய்துள்ளது. டி20 வடிவத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன.ஒவ்வொரு அணியிலும் 15 பேர் இடம்பெறலாம். ஐசிசி தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகள், போட்டியை நடத்தும் அமெரிக்காவுடன் சேர்ந்து, ஒலிம்பிக்கிற்குள் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]