அறிந்திருக்க வேண்டியவை செய்தி

சமூக ஊடகங்களில் உலகில் மிகவும் பிரபலமான நாடுகள் – முதலிடம் பிடித்த ஜப்பான்

  • November 13, 2024
  • 0 Comments

சமூக ஊடகங்களில் உலகில் மிகவும் பிரபலமான நாடுகள் குறித்த சமீபத்திய அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. Time Out இதழ் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது, மே 2021 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில் கூகுள் தேடல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக் ஆகியவற்றின் தரவுகளை பகுப்பாய்வு செய்து டைட்டன் டிராவல் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின் விளைவாக இந்த தரவரிசை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . அதன்படி, தரவரிசையில் முதலிடத்தை ஜப்பானும், இரண்டாவது இடத்தை இந்தியாவும் பிடித்துள்ளன. இப்பட்டியலில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளில் இந்த 6 வார்த்தைகளை தேடினால் ஆபத்து

  • November 13, 2024
  • 0 Comments

இணையத்தை அதிகமாக பயன்படுத்துபவர்கள் மற்றும் கூகுள் போன்ற தளங்களில் தகவல்களை தேடுபவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை வந்துள்ளது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இணைய பாதுகாப்பு நிறுவனமான SOPHOS, தங்கள் கணினியின் தேடுபொறியில் குறிப்பிட்ட வார்த்தைகளை உள்ளிடும் பயனர்களை குறிவைத்து ஒரு புதிய ஹேக்கிங் உத்தி செயல்படுவதாக எச்சரித்துள்ளது. ஆறு குறிப்பிட்ட சொற்களை கூகுளில் தேடுவதற்கு எதிராக SOPHOS இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஏனெனில் இவ்வாறு செய்வது இணைய தாக்குதல்களின் ஆபத்தை அதிகரிக்குமாம். உதாரணமாக, “பெங்கால் பூனைகள் ஆஸ்திரேலியாவில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

  • November 13, 2024
  • 0 Comments

இலங்கையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

ஆசியா

மலேசியாவில் அதிர்ச்சி – தாயைக் கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்த மகன்

  • November 13, 2024
  • 0 Comments

மலேசியாவில் வீடு ஒன்றின் குளிர்சாதன பெட்டியில் அடைக்கப்பட்ட பெணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஓல்ட் கிலாங் சாலையில் (Old Klang) உள்ள வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவருடைய மகன் அவரைக் கொன்று குளிர்சாதன பெட்டியில் அடைத்திருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. மேலும் தமது செயல் குறித்து அந்தப் பெண்ணின் மகனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோது குளிர்சாதன பெட்டியின் அருகிலேயே அந்தப் பெண்ணின் மகன் நின்று […]

செய்தி விளையாட்டு

லக்னோ அணியிலிருந்து விலகியதன் காரணத்தை வெளியிட்ட கே.எல்.ராகுல்!

  • November 13, 2024
  • 0 Comments

அடுத்த ஆண்டு ஐபில் தொடருக்கான மேகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25-ம் திகதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்கான வேலைகள் தீவிரமாக ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பட்டியலும், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் மிக முக்கிய நட்சத்திர வீரர்கள் அந்தந்த அணியிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வரிசையில் நட்சத்திர வீர கே.எல். ராகுலும் ஒருவர். கே.எல்.ராகுல் கடந்த […]

வட அமெரிக்கா

அமெரிக்க தேர்தல் – டிரம்பின் வெற்றிக்காக மஸ்க் செலவிட்ட தொகை வெளியானது

  • November 13, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய உருவாக்கிய செயற்குழுவுக்கு Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், 200 மில்லியன் டாலர் செலவிட்டதாக தெரியவந்துள்ளது. தேர்தல் பணிகளுக்காக அந்தச் செயற்குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பெருமளவு தொகையை வழங்கியவர் மஸ்க் என்றும் நம்பப்படுகிறது. முதன்முறை வாக்களிப்பவர்களையும் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களையும் டிரம்ப்புக்கு ஆதரவு வழங்க ஊக்குவிப்பதே செயற்குழுவின் முக்கியப் பணியாக இருந்தது. டிரம்ப்பின் வெற்றிக்கு மஸ்க் பணம் மட்டும் செலவிடவில்லை. தேர்தல் பிரசார மேடைகளிலும் அவர் […]

செய்தி

எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஒஸ்ரியா முடிவு

  • November 13, 2024
  • 0 Comments

ஹங்கேரி மற்றும் ஸ்லோவேனியாவுடனான உள் எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க ஒஸ்ரியா முடிவு செய்துள்ளது. செய்தியை அறிவித்த ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சகம், எல்லை நடவடிக்கை நேற்று முதல் நீட்டிக்கப்படும். இந்த நடைமுறை அடுத்த வருடம் மே மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த இரண்டு அண்டை நாடுகளுடன் நில எல்லைக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம், அனைத்து ஒழுங்கற்ற எல்லை நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை ஒஸ்ரியா நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைச்சகம் விளக்கியது போல், […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வீடுகளுக்குள் வரும் ஆபத்தான நபர்கள் – பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

  • November 13, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் போலி பார்சல் விநியோகஸ்தர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் உட்பட பலரின் வீடுகளுக்கு வந்து சூட்டுமான முறையில் கொள்ளையிடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் தம்பதி ஒன்று அண்மையில் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஓல்டன்பேர்க் மாவட்டத்தில் போலி பார்சல் விநியோகஸ்தரால் தொடர்ந்து பணம் கொள்ளையடிப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. கொள்ளை முயற்சிக்குப் பிறகு, சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 25 வயதான அவர் பார்சல் விநியோகம் செய்பவராக நடித்து ஏமாற்றியுள்ளார். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் – பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

  • November 13, 2024
  • 0 Comments

இலங்கையில் அமைதி காலப்பகுதியில் தேர்தல் பிரசாரங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராகத் தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம், வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார். பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நேரடியாக 64,000க்கும் அதிகமான காவல்துறையினர் கடமைகளில் […]

செய்தி விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் நியமனம்

  • November 12, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் நீல் மெக்கென்சியை ஆலோசகர் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. 48 வயதான முன்னாள் தென்னாப்பிரிக்க வலது கை பேட்டர், புதன்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு மேல் இலங்கை வீரர்களுடன் பணியாற்றுவார் என்று வாரியம் தெரிவித்துள்ளது. 2008 இல் வங்காளதேசத்திற்கு எதிராக கிரேம் ஸ்மித்துடன் 415 ரன்கள் எடுத்தது, டெஸ்ட் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப்பாக மெக்கன்சியின் விளையாட்டு வாழ்க்கையின் சிறப்பம்சங்கள். தென்னாபிரிக்காவின் நிலைமைகள் […]