கையடக்க தொலைபேசிகளை ஒரு நாளைக்கு எத்தனை முறை சார்ஜ் செய்யலாம்?
செல்போன் இன்றைய நாட்களில் மிகவும் அத்தியாவசியமாக மாறிவிட்டது. கையில் போன் இல்லாவிட்டால் உலகமே நின்றுவிட்டதைப் போல் இருக்கிறது. ஆனால், போன் விஷயத்தில் பலர் பல வகையான தவறுகளை செய்கிறார்கள். அவற்றில் முக்கியமானது சார்ஜ் செய்வது. ஒரு நாளைக்கு எத்தனை முறை சார்ஜ் செய்ய வேண்டும்?, எத்தனை சதவீதம் சார்ஜ் செய்ய வேண்டும் என்பது பலருக்கு தெரியாது. போனை சார்ஜ் செய்யும் போது சில டிப்ஸ்களை கடைபிடித்தால் பேட்டரி பழுதடையாமல் செல்போன் நீண்ட நேரம் வேலை செய்யும். அதன் […]