புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய்? – போலி செய்திகள் தொடர்பில் எச்சரிக்கை
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10,000 ரூபாய் பணம் தருவதாக போலி செய்திகள் வெளியாகியுள்ளது. வௌிநாட்டில் இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் வௌியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இயங்கும் யூடியூப் சேனல் மூலம் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கடவுச்சீட்டின் நகல்களை நாட்டில் உள்ள எந்தவொரு பணியக அலுவலகத்திற்கும் அனுப்பி பணம் பெறலாம் என்று போலியாக அறிவுறுத்தப்படுவதாகவும் பணியகம் ஒரு […]