உலகளவில் புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய சாதனையைப் பதிவு செய்து. அதற்கமைய,ஒரு அவுன்ஸுக்கு 3,235 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் மிக உயர்ந்த விலையாகும். புவிசார் அரசியல் பதற்றங்கள், குறிப்பாக அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக மோதல்கள் மற்றும் உலகளாவிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திருப்பியுள்ளன. உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட 10% சரிவு, அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி வீதக் குறைப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் டொலரின் […]