நான் அப்படி நடிப்பதில்லை… நடிகை சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். மேலும் ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகிய டாப் ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை சமந்தா விளம்பர படங்களில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. இதில் “நான் சினிமா துறையில் […]