அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கையால் கடும் நெருக்கடியில் சீனா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் காரணமாக சீன சிறு வணிகங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவிற்கு அனுப்பப்படவிருந்த பல பொருட்கள் இன்னும் சீனாவில் உள்ள கிடங்குகளில் இருப்பதாக சிறு வணிக உரிமையாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து சீனப் பொருட்களுக்கும் 145 சதவீத வரியை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டது. சீன சிறு வணிகர்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இன்று சில […]