அயர்லாந்தில் இந்திய டாக்ஸி ஓட்டுநர் மீது இனவெறி தாக்குதல்
மற்றொரு துயர சம்பவத்தில், அயர்லாந்தின் டப்ளினின் புறநகர்ப் பகுதியான பாலிமுன்னில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வன்முறையில் தாக்கப்பட்டுள்ளார். அயர்லாந்தில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் லக்வீர் சிங், இரண்டு இளைஞர்கள் தன்னைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். “10 ஆண்டுகளில், இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை, வேலைக்குத் திரும்புவதற்கு “மிகவும் பயமாக” இருப்பதாக சிங் ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார், வடக்குப் பகுதியிலிருந்து சுமார் 20 அல்லது 21 வயதுடைய […]