வடகொரியாவில் பள்ளிக்குள் நடக்கும் சில கொடுமைகள் – வெளியான இரகசிய தகவல்!
வட கொரியாவை விட்டு வெளியேறிய ஒரு பெண், அந்த ரகசிய நாட்டின் நரகப் பள்ளிகளுக்குள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பள்ளியில் குழந்தைகள் கடின உழைப்பைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், அடிக்கப்படுகிறார்கள், தலைவர் கிம் ஜாங்-உனை வணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். டீனேஜராக இருந்தபோது நாட்டை விட்டு வெளியேறிய பெல்லா சியோ, குழந்தைகள் ஒரு நாளைக்கு மூன்று வகுப்புகள் வரை கிம் குடும்பத்தைப் படிக்க வேண்டியிருந்தது – அவர்களின் மதிப்பெண்களுக்கு மிக முக்கியமான […]