சிட்னியில் எரிந்த காருக்குள் பெண்ணின் உடல் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிட்னியில் இன்று காலை எரிந்த காருக்குள் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு கடத்தப்பட்டவர் 45 வயதுடைய பெண் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். முகமூடி அணிந்த 5 நபர்களால் தனது தாயார் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டதாக 15 வயது மகன் நேற்று புகார் அளித்திருந்தார். அதன்படி, பாங்க்ஸ்டவுன் வீட்டிற்கு வந்த பொலிஸாரின் விசாரணையின் போது, கடத்தல்காரர்களில் ஒருவரின் கையில் பேஸ்பால் மட்டை இருந்ததாகவும், மற்றொருவரின் கையில் துப்பாக்கி இருந்ததாகவும் மகன் கூறினார். இந்த சம்பவத்தின் […]