சிறப்பாக விளையாடவில்லை என்றால் சம்பளம் குறைப்பு – BCCI அதிரடி
சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என டெஸ்ட் தொடரை இழந்தது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3-1 என தொடரை இழந்தது என தொடர் தோல்விகளுக்கு பிறகு பிசிசிஐ கடுமையான ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலம் வாய்ந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளையே சொந்த மண்ணில் அடித்துவிட்டு, அனுபவம் இல்லாத வீரர்கள் அடங்கிய நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தபோது வீரர்களின் அலட்சியமே பிரதான காரணமாக சொல்லப்பட்டது. இந்த சூழலில் வீரர்களின் அலட்சியம், […]