யாழில் 18 புத்தர் சிலைகள்
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று கரையொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அண்மைக்காலமாக பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் கடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிள்றன. இதன்போது யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மிதக்கும் வீடு மியன்மாரிலிருந்து வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமயத்தினை பிரதிபலிக்ககூடிய பல அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மருதங்கேணி பொலிஸார் […]