டேன் பிரியசாத் கொலை – சிக்கிய பிரதான சந்தேக நபர்
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். டேன் பிரியசாத் தமது மனைவியுடன், நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடிக் குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலை தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் முன்பு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண் டான் பிரியசாத்தின் மனைவியின் சகோதரி என்று பொலிஸார் […]