தவறான திசையில் செல்லும் ஜெலன்ஸ்கி – கடும் கோபத்தில் டிரம்ப்
ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பான நடவடிக்கைகளில் வேகம் குறைவாக இருப்பதாகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். அந்த விஷயத்தில் ஜனாதிபதி டிரம்ப் மிகவும் விரக்தி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தவறான திசையில் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் ஜனாதிபதி டிரம்ப்பின் பொறுமை குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார். அமைதியை ஏற்படுத்த டிரம்ப் விரும்பும் நிலையில், இரு நாடுகளும் அதற்குத் தயாராக […]