காசாவுக்குள் நுழைந்தத 915 உதவி லாரிகள்: ஐ.நா. தெரிவிப்பு
ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA), 15 மாதப் போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளான ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை 915 உதவி லாரிகள் காசாப் பகுதிக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளது. ஓசிஎச்ஏ இஸ்ரேல் மற்றும் போர் நிறுத்த உத்தரவாததாரர்களான அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிடமிருந்து தகவல்களை மேற்கோள் காட்டியது. ஞாயிற்றுக்கிழமை, சுமார் 630 உதவி லாரிகள் பாலஸ்தீனப் பகுதிக்குள் நுழைந்ததாகவும், அவற்றில் குறைந்தது 300 வடக்கு […]