இலங்கையில் காதலனால் காதலிக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்
எலபாத பொலிஸ் பிரிவின் தெல்லபட பகுதியில் நேற்று அதிகாலை ஒரு இளம் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தற்போதைய விசாரணைகளில், கொலை செய்யப்பட்ட இளம் பெண் காலை 6 மணியளவில் தனது வீட்டின் சமையலறையில் இருந்தபோது, வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த ஒரு நபர் பின்னால் இருந்து வந்து அவரது கழுத்தை அறுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. பெண்ணின் கழுத்தை அறுந்த நபர் அதே இடத்தில் ஒரு போத்தல் விஷத்தைக் குடித்துவிட்டு, போத்தலை ஒரு மேசையின் மீது வைத்துவிட்டு […]