இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம்!
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த சில மாதங்களில் மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்துக் குள் பால் மாவின் விலை மேலும் குறையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்க்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பால் மாவின் விலையும் குறைக்கப்பட்டதுடன்இ அதன்படி 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பக்கெற் ஒன்றின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட […]