500 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்
மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3 கோட்டாச்சியர் அலுவலகம் மற்றும் 11 வட்டாச்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம். தமிழகம் முழுதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், வருவாய்த்துறையில் 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பதவி இறக்கும் செய்யப்பட்ட துணை வட்டாச்சியரின் பதவி உயர்வு ஆணைகளை விரைந்து வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் […]