வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் சாலை மறியல்
கோவை மாவட்டம் சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. மழைநீர் தேங்கியதால் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள வீதிகள் சேரும் சகதியுமாக மாறியது. வீடுகளில் மழைநீர் தேங்கியதால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் 50க்கும் மேற்பட்டோர் சூலூர் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்ப பகுதி மக்கள் கூறுகையில், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால், மழைக்காலங்களில் […]