சீனாவின் 12 அம்ச அமைதி திட்டம் குறித்து சந்தேகம் வெளியிடும் செலன்ஸ்கி!
உக்ரைனுக்கும் – ரஷ்யாவிற்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவை சீனாவிடம் இருந்து பெறவில்லை என வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சீன தலைவர் சி ஜின்பிங்குடன் பேச விரும்புவதாகவும், இதற்காக இராஜதந்திர சேனல்கள் மூலம்அழைப்பு விடுத்ததாக தெரிவித்த அவர், இறுப்பினும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். சீனாவிடம் இருந்து மத்தியஸ்தம் செய்யும் திட்டம் எனக்கு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் […]