வெயிலின் தாக்கத்தை குறைக்க தண்ணீர் பந்தல் பூக்கடை கூலி தொழிலாளிகள் அசத்தல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கடைகளில் வேலை செய்யும் கூலி தொழிலாளிகள் இணைந்து கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர் செல்ல பேருந்து நிலையம் வரும் நிலையில் தண்ணீர் இன்றி பலரும் தவித்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி தங்கள் கூலியில் இருந்து ஒரு சிறிய தொகையை சேகரித்து பொதுமக்களின் தாகத்தை தணிக்க மூன்று […]