ஐரோப்பா செய்தி

நேட்டோவில் இணைந்த பின்லாந்து : வான் பாதுகாப்பை வலுப்படுத்;தும் ரஷ்யா!

  • April 16, 2023
  • 0 Comments

பின்லாந்து நேட்டோவுடன் இணைக்கப்பட்ட பிறகு வான் பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. நேட்டோ கூட்டணியில் பின்லாந்து இணைந்ததற்கு பிறகு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ரஷ்யா கூறுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விண்வெளப் படைகளின் துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஆண்ட்ரி டெமின், ரஷ்ய வான் பாதுகாப்பு பல சவால்களை எதிர்கொள்வதாக கூறினார். இதனால் ரஷ்யா 50இற்கும் மேற்பட்ட மொபைல் ரேடார் நிலையங்களைச் சேர்த்துள்ளதாகவும், ஏ-50 முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள், 24 மணி […]

ஐரோப்பா செய்தி

இரகசிய ஆவணங்கள் கசிவை தொடர்ந்து திட்டத்தை மாற்றிய உக்ரைன்!

  • April 16, 2023
  • 0 Comments

பென்டகனின் இரகசிய ஆவணங்கள் கசிந்ததை அடுத்து உக்ரைன் இராணுவ திட்டங்கள் பலவற்றை மாற்றியமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் போர் உத்திகள் குறித்த இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ள நிலையில், இதுகுறித்த விசாரணைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே கசிந்த ஆவணங்கள் போலியானது என உக்ரைன் கூறியுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் சில திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கியின், ஆலோசகரான மைக்கலோ போடோலியாக், உக்ரைனின் உண்மையான திட்டங்களுக்கும், ஆவணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பா செய்தி

இத்தாலி நோக்கி படையெடுத்த புலம்பெயர்வாளர்கள்; படகு கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு !

  • April 16, 2023
  • 0 Comments

இத்தாலி நோக்கி சென்ற புலம்பெயர்ந்தவர்களின் படகு மஹ்தியா கடல் பகுதியில் கவிழ்ந்ததை தொடர்ந்து, 27 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் வறுமை, உணவு பற்றாக்குறை அதனால் ஏற்படும் மோதல் போக்கு போன்றவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் இந்த நாடுகளை சேர்ந்த மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக சென்றடைய முயற்சிக்கின்றனர்.இவ்வாறு புலம்பெயரும் மக்கள், சிறிய படகுகளில் ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் போது, […]

ஐரோப்பா செய்தி

ஜேர்மனில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகள்!

  • April 16, 2023
  • 0 Comments

ஜேர்மன் நகரமொன்றிலுள்ள வீடொன்றில், இரண்டு பிள்ளைகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Hockenheim நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், முறையே எழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிள்ளைகள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டார்கள். சம்பவ இடத்தில் இருந்த 43 வயது பெண் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர் அந்த பிள்ளைகளைக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை செய்துவருகிறார்கள். பொலிஸார், அந்தப் பெண், அந்தக் குழந்தைகளின் உறவினர் என்று மட்டுமே […]

ஐரோப்பா செய்தி

ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்சில் ஆல்ப்ஸ் மலையில் மான்ட் பிளாங்கின் தென்மேற்கே ஏற்பட்ட பனிச்சரிவில் 4 பேர் இறந்துள்ளனர். மேலும்  9 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார். அர்மான்செட் பனிப்பாறையில் பகலில் பனிச்சரிவு ஏற்பட்டது என்றும்  அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் சிக்கியவர்கள் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தனர் என்று Haute-Savoie இன் உள்ளூர் அதிகாரிகளின் செய்தித் தொடர்பாளர் இம்மானுவேல் கோக்வாண்ட் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது இந்த அனர்த்தத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தவண்ணம் […]

ஐரோப்பா செய்தி

சுவிட்சர்லாந்தில் உயர உள்ள ரயில் டிக்கெட்களின் விலைகள்

  • April 16, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் ரயில் டிக்கெட்களின் விலைகள் உயர இருக்கின்றன. இந்த உயர்வு எல்லோருக்கும் ஒரே சீரான உயர்வு அல்ல. AG பாஸ் வைத்திருப்பவர்கள்தான் இந்த கட்டண உயர்வால் அதிகம் பாதிக்கப்பட இருக்கிறார்கள். முதல் வகுப்பு டிக்கெட்கள் விலை 1.9 சதவிகிதமும், இரண்டாம் வகுப்புக் கட்டணம் 4.8 சதவிகிதமும் உயர உள்ளன. வருடாந்திர AG பயணச்சீட்டுகள் விலை 5.1 சதவிகிதம் உயர உள்ளது, பெரியவர்களுக்கான பாதிவிலை பாஸ் கட்டணம் 5 சுவிஸ் ஃப்ராங்குகள் உயர்ந்து 190 சுவிஸ் ஃப்ராங்குகள் ஆக […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் இரு முக்கிய நகரங்களை தாக்கிய ரஷ்ய ராணுவப் படை; கண்டனம் தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி

  • April 16, 2023
  • 0 Comments

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் முக்கிய நகரங்களில்  ஈஸ்டர் ஞாயிறன்று சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்றும் சண்டை நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ரஷ்யா கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பக்முட் மற்றும் அவ்திவ்கா மீது பல வகையில் தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரேனிய இராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் 40க்கும் மேற்பட்ட எதிரி தாக்குதல்களை முறியடித்ததாக குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் சரியாக எவ்வளவு தாக்குதலை ரஷ்யா நடத்தியதென அவர்களால் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் யுவதிக்கு காதலன் செய்த கொடூரம்

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 2004 ஆம் ஆண்டு பிறந்த இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் அவரது முன்னாள் காதலன் தேடப்பட்டு வருகிறார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு La Baulne (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றனர். 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் […]

ஐரோப்பா செய்தி

பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நால்வர் பலி

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் – பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. Mont Blanc க்கு தென்மேற்கே உள்ள Armancette பனிப்பாறையில் நடுப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது, மேலும் இரண்டு பேர் இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நான்கு பேர் பனிச்சறுக்கு பாதையில் நடைபயணம் மேற்கொண்டனர், மேலும் 49 மற்றும் 39 வயதுடைய இரண்டு வழிகாட்டிகள் மற்றும் இருபதுகளில் ஒரு […]

செய்தி வட அமெரிக்கா

மூடப்பட்ட கனடா அமெரிக்க எல்லை ; புகலிடக்கோரிக்கையாளர்கள் செய்யும் விடயம்

சமீபத்தில் கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road மூடப்பட்டது. கனடாவும் அமெரிக்காவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது. இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என அப்போதே புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன.இந்நிலையில், Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள் கனடாவுக்குள் நுழைவது தெரியவந்துள்ளதாக புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பு […]