மேக்ரானுக்கு எதிராக நாடு முழுதும் வலுக்கும் போராட்டம்;தீர்மான முடிவுக்காக காத்திருக்கும் மக்கள்
ஓய்வூதிய வயதை உயர்த்துவது குறித்த மசோதாவை பற்றி இன்று பாராளுமன்றத்தில் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரேன் இறுதி முடிவு அறிவிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்ததை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த […]