விமான நிலையத்தில் அராஜகம் செய்து..கட்டுப்படுத்த வந்த பொலிஸாரை தாக்கிய நபர் கைது!
அவுஸ்திரேலியாவின் பெர்த்திலுள்ள உள்நாட்டு விமானத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கி ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு விமானத்தில் பெர்த்திற்கு சென்றுகொண்டிருந்த பயணிகளில் ஒருவர் சக பயணிகளை தொந்தரவு செய்திருக்கிறார்.இதனை தொடர்ந்து விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சொல்வதையும் அந்த நபர் கேட்கவில்லை.இதனால் விமான ஊழியர்கள் பெர்த் விமான நிலையத்திலிருந்த AFP அதிகாரிகளை அழைத்து விமானத்தில் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக கூறி புகார் அளித்திருக்கிறார்கள். உடனே காவல் […]