முடிசூட்டு விழா: வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல்
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நெருங்கிவரும் நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் பிரித்தானிய ராஜ குடும்பத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சார்லஸ் மன்னரின் முடிச்சுட்டு விழாவானது எதிர்வரும் மே மாதம் முன்னெடுக்க இருப்பதாக பிரித்தானிய ராஜ குடும்பம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறித்த விழாவில் பங்கேற்பது சந்தேகமே என வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதத்தில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை உலகம் முழுவதும் உள்ள தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்புகளை […]