கத்தியை காட்டி மிரட்டிய தனியார் கால் டாக்ஸி ஓட்டுநர்
கோவை திருச்சி ரோடு மேம்பாலத்தில் கடந்த 7ம் தேதி சென்று கொண்டிருந்த தனியார் கால் டாக்ஸி(RED TAXI)யை தொடர்ந்து வந்த மற்றொரு காரும் சுங்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இடித்துள்ளன. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்ட நிலையில் அந்த கால்டாக்சி ஓட்டுநர் காரில் இருந்த கத்தியை காட்டி மிரட்டியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் இதர வாகன ஓட்டிகள் கூடினர். அப்போது அந்த […]