விரைவில் சிபிசிஎல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் மாசுக் கட்டுப்பாட்டு துறை மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து சிபிசியில் நிறுவனத்தில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார் விரைவில் சிபிசிஎல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் ஆங்காங்கே உள்ள சாயப்பட்டறைகள் அங்குள்ள கழிவுகளை முறையாக கையாலாகாத காரணத்தால் கொசஸ் தலை ஆற்றில் நீர் மஞ்சள் நிறமாக […]