அமெரிக்காவில் 150 மில்லியன் பேர் TikTok பயன்பாட்டை நிறுத்த வேண்டிய நிலை
அமெரிக்காவில் 150 மில்லியன் பேர் TikTok பயன்பாட்டை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகின்றது. TikTok எனும் சீனாவின் காணொளிக்கான சமூக ஊடகத் தளத்தை அமெரிக்காவில் தடைசெய்ய அரசியல்வாதிகள் பலர் முனைகின்றனர். TikTok தளத்தில் தேசியப் பாதுகாப்பு குறித்துக் கவலைகள் எழுந்துள்ள வேளையில் அதனை அமெரிக்காவில் தடை செய்யும் திட்டத்தில் அதிகாரிகள் இருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் TikTok தளத்தை 150 மில்லியன் பயனீட்டாளர்கள் மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Shou Zi […]