வாழ்வியல்

உடலை சோர்வாக்கும் இரத்த சோகை – ஆபத்துகளும் – தீர்வுகளும்

  • May 6, 2023
  • 0 Comments

இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்றும் கூறுவர். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவையாகும். போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஏற்படுவது வழக்கமாகும். இரத்த சோகையில் 3 வகைகள் உண்டு. வைட்டமின் C மற்றும் B-12 குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகை, வைட்டமின் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை என்று […]

விளையாட்டு

இரண்டு வாரம் போட்டித்தடை – பகிரங்கமாக மன்னிப்பு கோரிய மெஸ்ஸி

  • May 6, 2023
  • 0 Comments

PSG கழகத்தின் வீரர் மெஸ்ஸி காணொளி ஒன்றின் மூலம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த திங்கட்கிழமை மெஸ்ஸி தனது குடும்பத்தினருடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இரண்டு வாரங்கள் போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாபார நோக்கில் அனுமதி பெறப்படாமல் மேற்கொண்டிருந்த இந்த பயணத்தை அடுத்து மெஸ்ஸிக்கு இரண்டு வாரம் போட்டித்தடை விதித்தது PSG கழகம். இந்நிலையில், இன்று ஒரு காணொளி ஒன்றின் மூலம் அவர் மன்னிப்புக்கோரியுள்ளார். “போட்டியின் பின்னர் ஒருநாள் சுதந்திரமாக நான் சுற்றுலாப்பயணத்தை மேற்கொள்ளலாம் என […]

ஐரோப்பா

பிரித்தானிய மன்னராக இன்று முடிசூட்டுகிறார் மூன்றாம் சார்லஸ்!

  • May 6, 2023
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு இன்று அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறுகிறது. பக்கிங்காம் அரண்மனையில் இருந்து சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு செல்வார்கள். பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஏந்தி மன்னர் 3ம் சார்லஸ் அரியணையில் அமர்வார். மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னருக்கு சூட்டப்படும். அதே தினத் தில், இங்கிலாந்து ராணியாக அவரது மனைவி […]

உலகம்

உலகில் இதுவரை காணாத அளவில் பசியால் வாடும் மக்கள்!

  • May 6, 2023
  • 0 Comments

உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டு கடுமையான பசியால் வாடுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அறிக்கையின் ஏழு ஆண்டு வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கை இதற்குமுன்னர் பதிவானதில்லை. உலக உணவுப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு இது ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. உலகில் இத்தனை பேர் பசியால் வாடுவதையும் பட்டினிக் கொடுமையை அனுபவிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் கூறினார். மேம்பட்ட ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு முயற்சிகளில் மனிதகுலத்தின் தோல்வியை […]

ஆசியா

சிங்கப்பூரில் இருந்து சென்ற படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

  • May 6, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் இருந்து பாத்தாமுக்கு சென்று கொண்டிருந்த படகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பதிவெண்ணை கொண்ட குயின் ஸ்டார் 2 (QUEEN STAR 2) என்ற படகு 62 பயணிகள் மற்றும் படகு நிறுவனத்தின் 6 ஊழியர்கள் என மொத்தம் 68 பேருடன் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியா நாட்டின் பாத்தாமுக்கு சென்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், கூசுத் தீவுக்கு (Kusu Island) அருகே படகு சென்றுக் கொண்டிருந்த போது மதியம் 12.30 மணியளவில், படகின் இயந்திர […]

இலங்கை

இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு

  • May 6, 2023
  • 0 Comments

இலங்கையர்களுக்கு வெளிநாட்டில் வழங்கப்படும் வேலை வாய்ப்பு ஒதுக்கத்தை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சிறந்த வகையில் அமைந்ததாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருட இறுதியில் இலங்கைக்கு மேலதிக தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை தொழிலாளர்களின் நலனை அதிகரிப்பது தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல நாடுகளின் தூதரகங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இருந்து இந்தியா சென்ற பெண்ணுக்கு பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி

  • May 6, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து இந்தியா சென்ற பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளத. புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் ஜெர்மனி பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞனை தேடி புதுச்சேரி பொலிஸார் பெங்களூரு சென்றுள்ளனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தங்கி, சமூக சேவை செய்து வருகிறார். இவர், பெங்களூருவில் உள்ள தோழியை பார்க்க, கடந்த மாதம் 7ம் திகதி இரவு புதுச்சேரி பேருந்து […]

இலங்கை

48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் இருந்தால் அவதானம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  • May 6, 2023
  • 0 Comments

இலங்கையில் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வருவதனால் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை நாடி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார். நாட்டில் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்து வருவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் பொதுவாக மே, […]

செய்தி தென் அமெரிக்கா

வலது கால் காலணிகளை மட்டும் திருடிச் சென்ற திருடர்கள்

  • May 5, 2023
  • 0 Comments

பெருவில் உள்ள குற்றவாளிகள், கடையில் இருந்து வலது கால் காலணிகளை மட்டும் திருடிச் சென்றதால், கொள்ளையடிக்க முயன்றது தவறு செய்துள்ளனர். ஹுவான்காயோ நகரில் உள்ள ஒரு காலணி கடையில் மூன்று பேர் புகுந்து 200க்கும் மேற்பட்ட காலணிகளை திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரோ அலாரம் அடித்ததால், பொலிசார் செல்ல ஆரம்பித்தனர். சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய திருடர்கள் பொலிசாரிடம் சிக்கவில்லை. ஆனால், திருடர்களைப் பிடிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவதற்குப் பதிலாக, ஏன் இத்தனை வலது கால் காலணிகளை […]

ஐரோப்பா செய்தி வட அமெரிக்கா

ஹாரி முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வது ஆச்சரியமாக இருக்கின்றது!! டொனால்ட் ட்ரம்ப்

  • May 5, 2023
  • 0 Comments

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள மூன்றாம் சார்லஸ் மன்னரின் பிரமாண்ட முடிசூட்டு விழாவுக்கு, ஹாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆச்சரியமடைந்துள்ளார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சுற்றியுள்ள நாடகம் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது. தனது தந்தையின் முடிசூட்டு விழாவில் ஹாரி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று டிரம்ப் கூறினார். லண்டனை தளமாகக் கொண்ட ஜிபி நியூஸுக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில், எலிசபெத், மேகனால் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார். […]

Skip to content