கூகுள் நிறுவன மாடியில் இருந்து குதித்த ஊழியருக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவில் கூகுள் நிறுவன மாடியில் இருந்து குதித்து ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூகுள் நிறுவன அலுவலகத்திலிருந்து 31 வயது நிரம்பிய பொறியாளரே உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது. நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தில் இருந்து 31 வயது சீனியர் மென்பொருள் பொறியாளர் குதித்து உயிரிழந்தார். கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தின் 14 வது மாடியில் இருந்து குதித்த அந்த நபரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், இறந்துவிட்டதாக தெரிவித்ததாக என்று காவல்துறை அதிகாரி […]