ஐரோப்பாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் இருந்து இலங்கை வந்த பெண்ணை தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் கைப்பையை பறித்து சென்றதாக கூறப்படும் நபரை கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்துள்ள நெதர்லாந்து பெண் வீதியில் நடந்து சென்ற போது, காட்டு பகுதியில் மறைந்திருந்த இரண்டு பேர் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவரிடம் இருந்த கைப்பையை பறித்து சென்றுள்ளனர். அதில் ஆயிரம் யூரோ நாணயம், சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான செல்போன், 6 […]