அதிக நேரம் தொலைபேசி பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள்
ஒருவரின் தலை எடை சுமார் 4 கிலோ இருக்கும். 3 செ.மீ. குனிந்து கைப்பேசித் திரையைப் பார்க்கும்போது தலையின் எடை இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு கூடிவிடும். அப்படியே நீண்ட நேரம் தொழில்நுட்பச் சாதனங்களைப் பார்த்துக்கெண்டே இருந்தால், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையைக் கைக்கொண்டால், வேலையிடத்தின் சூழ்நிலை சரி இல்லை என்றால் கழுத்து வலி போன்ற எலும்பு தசை பிரச்சினைகளுக்கான வாய்ப்புகள் அதிகம். தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு இது பற்றி 2023 ஜனவரி கட்டுரை ஒன்றில் […]