உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு அமெரிக்கா தயாரித்த F-16 ரக போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட போர் விமானங்களை வழங்குவதற்கு ஆதரவளிப்பதாகவும், உக்ரைன் விமானிகளுக்கு அவற்றை பறக்க பயிற்சி அளிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. இந்த முடிவை ஜப்பானில் உள்ள ஜி7 தலைவர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி பைடன் கூறியதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல மாதங்களாக போர் விமானங்களை கோரிய ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி, இந்த முடிவு “வான் பரப்பில் எமது இராணுவத்தை பெரிதும் மேம்படுத்தும்” என்றார். இந்தத் […]