செயற்கை நுண்ணறிவினால் காத்திருக்கும் ஆபத்து – சுந்தர் பிச்சையை அவசரமாக சந்தித்த ரிஷி சுனக்
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மற்றும் அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதிக்க கூகுளின் தலைவரான சுந்தர் பிச்சையுடன் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் சவால்கள் குறித்து தொழில்நுட்பத் தலைவர்களுடன் தொடர்ந்து நடத்தும் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக ரிஷி சுனக் நேற்று இந்த சந்திப்பை நடத்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவினால் ஏற்படும் சவால்கள் மற்றும் பிரித்தானிய தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் பிரித்தானிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் […]