ரோஹிதவின் கணக்கில் இருந்த 400 டொலர்கள் மாயம்!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் கடன் அட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளது. இந்த நிலையில் பணத்தை திருட இணையத்தில் மோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் அறிவித்துள்ளனர். ரோஹிதவின் கடன் அட்டையில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 7, விஜேராம மாவத்தை, […]