இந்தியா

இந்தியாவில் கோடிகணக்கில் மக்கள் நீரிழிவு நோயால் பாதிப்பு! மருத்துவ ஆய்வில் தகவல்

நீரிழிவு நோயாளிகள் குறித்த ஆய்வு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இணைந்து நடத்தின. நாடு முழுவதும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 43 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் உலகப் புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். 13 கோடியே 60 லட்சம் பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் உள்ளனர். இது நாட்டின் மக்கள்தொகையில் […]

வட அமெரிக்கா

ரஷ்யாவின் சரக்கு விமானத்தை சுவீகரித்துள்ள கனடா

  • June 11, 2023
  • 0 Comments

கனடிய அரசாங்கம், ரஸ்யாவின் சரக்கு விமானமொன்றை சுவீகரித்துள்ளது. கனடாவின் றொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நின்ற சரக்கு விமானமே இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில் பதிவு செய்யப்பட்ட குறித்த சரக்கு கப்பல் கடந்த ஓராண்டு காலமாக கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் தரித்து நிற்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அன்டனோவ் 124 ரக விமானமொன்றே இவ்வாறு கனடிய அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.இந்த சரக்கு விமானத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் இரண்டு நிறுவனங்களும் கனடாவில் தடை செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீதான படையெடுப்பு […]

செய்தி

இலங்கை செல்வதற்கு அனுமதிகோரி மோடிக்கு சாந்தன் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். திருச்சியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் தங்கியுள்ள சாந்தன், தான் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் முகாமில் வைக்கப்பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

Ahaana Krishna புகைப்பட தொகுப்பு

எனது தங்கை 1ஆம் வகுப்பு படிக்கும் பொழுது-12 வகுப்பு முடித்த நாள்-மலையாள நடிகையின் உருக்கமான இன்ஸ்டாக்ராம் போஸ்ட்

  • June 11, 2023
  • 0 Comments

Credit: Ahaana Krishna/Insta Ahaana Krishna Ahaana Krishna Ahaana Krishna Ahaana Krishna Ahaana Krishna Ahaana Krishna Ahaana Krishna Ahaana Krishna Ahaana Krishna Ahaana KrishnaAhaana Krishna எனது தங்கை 1ஆம் வகுப்பு படிக்கும் பொழுது-12 வகுப்பு முடித்த நாள்-மலையாள நடிகையின் உருக்கமான இன்ஸ்டாக்ராம் போஸ்ட் Ahaana Krishna and family Ahaana Krishna and family Ahaana Krishna Instagram Ahaana Krishna and family Ahaana Krishna and […]

இலங்கை

தடு்த்துவைப்பு முகாமிலிருந்து தப்பியோடிய 3 சிறுமிகள்

  • June 11, 2023
  • 0 Comments

தடுத்துவைப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறுமிகள் மூவர், அந்த முகாமில் இருந்து தப்பியோடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மடாட்டுகம நருக்கு அண்மையில் உள்ள தடுப்பு முகாமில் இருந்தே, 15,16 மற்றும் 17 வயதான சிறுமிகள் தப்பியோடியுள்ளனர். அந்த மூவரும் கனேன்பிந்துவ, நொச்சியாகம மற்றும் தலாவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்த மூன்று சிறுமிகளும் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மேற்படி தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை

உணவின்றி தவிக்கும் 75 இலட்சம் மக்கள்!

இந்த நாட்டில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக பேரதானை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில மாகாணங்களில் சுமார் 88 வீதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் உணவுப் […]

Dharsha Gupta in her bikini smim dress புகைப்பட தொகுப்பு

நீச்சல் உடையில் ரசிகர்களைக் கலங்கடித்த தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்

  • June 11, 2023
  • 0 Comments

Credit: Insta/Gupta தர்ஷா குப்தா தனது சுமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பிக்கினி உடை அணிந்த புகைடபங்கள் Dharsha Gupta

இலங்கை

ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரி மாளிகை ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு!

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை கொழும்பு புறநகர் பகுதியான ஸ்ரீ ஜெயவர்தனபுரவிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது உள்ள ஜனாதிபதி மாளிகை, செயலகம், பிரதமரின் அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை சுற்றுலாத் தலங்களாகப் பராமரிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் சிறிஜயவர்தனபுர – கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு மாற்று காணியை தேடி வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் […]

ஐரோப்பா வட அமெரிக்கா

ஈரானின் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷ்யா – வெள்ளை மாளிகை தகவல்

  • June 11, 2023
  • 0 Comments

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. உக்ரைனின் பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா முயற்சித்து வருகிறது. தற்போது இரு தரப்பிலும் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அண்மையில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷ்யப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் […]

வட அமெரிக்கா

விலையுயர்ந்த கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

  • June 11, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில், விலையுயர்ந்த புதிய கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. வில்லியம்ஸ் நகருக்கு கிழக்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும், சரக்கு ரயிலின் 23 பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரக்கு ரயில் விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை, விபத்து குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தடம் புரண்ட ரயிலின் உருக்குலைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Skip to content