Aditi Shankar செய்தி

என்னய்யா நடக்குது? சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி பாடிய பாடல் வெளியிடப்பட்டது-ரசிகர்கள் செம கொண்டாட்டம்

  • June 13, 2023
  • 0 Comments

மாவீரம் பட டப்பிங் முடிந்து விட்ட சூழலில் அந்த திரைப்படத்தின் இரண்டு பாடலை நாளை 14ஆம் திகதி வெளியிட உள்ளார்கள். இப்பொழுது இது தொடர்பாக ப்ரோமோ காணொளியை அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார்.       View this post on Instagram A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan) View this post on Instagram A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan) View […]

ஆசியா செய்தி

சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 துனிசிய எதிர்க்கட்சித் தலைவர்கள்

  • June 13, 2023
  • 0 Comments

துனிசியாவின் எதிர்க்கட்சியான என்னஹ்தா கட்சியின் மூன்று தலைவர்கள், ஜனாதிபதி கைஸ் சையத்தின் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறையின் ஒரு பகுதியாக பரவலாகக் காணப்படுகின்ற தங்களுடைய தடுப்புக்காவல் மற்றும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 64 வயதான Sahbi Atig, 32 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளதாக அவரது மனைவி ஜெய்னிப் ம்ரைஹி சிறையில் அவரைச் சந்தித்த பிறகு தெரிவித்தார். என்னஹ்தாவின் ஷுரா கவுன்சிலின் உறுப்பினரான அடிக், […]

இலங்கை

மர்மமான முறையில் வைத்தியர் ஒருவர் மரணம்! பொலிசார் தீவிர விசாரணை

தம்புத்தேகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வைத்தியர் சிலாபத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!

இணையம் மூலம் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி (நாளை மறுநாள்) முதல் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் விருப்பமுள்ள எவரும் குடிவரவு திணைக்களத்திற்கு வந்து விண்ணப்பங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவையும் வழமை போன்று இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ […]

பொழுதுபோக்கு

எனக்கானவர் இவர்தான் : ஒரு வழியாக காதலை உறுதிப்படுத்திய மில்க் பியூட்டி!

  • June 13, 2023
  • 0 Comments

தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட நடிகை தமன்னா தற்போது ஜெய்லர் படத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ விரைவில் வெளியாகவுள்ளது. நடிகை தமன்னா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது.  இந்நிலையில்  நடிகை தமன்னா தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்  ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2-வில் தான் […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் ஜனனியைப் போல இருக்கும் குட்டி பொண்ணு! வைரலாகும் வீடியோ

இணையத்தில் இப்போதெல்லாம் பல வீடியோக்கள் வைரலாகி வருக்கிறது. பிக்பாஸ் ஜனனியைப் போல இருக்கும் ஒரு குட்டிப் பொண்ணின் வீடியோ அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் ஜனனி சின்ன வயதில் இருப்பது போல ஒரு வீடியோ எடுத்து பதிவிட்டு இருக்கிறார் என்று ஆச்சிரியமாக பார்த்தார்கள். ஆனால் அது ஜனனி இல்லை ஆனால் பார்ப்பதற்கு ஜனனி போல இருக்கிறார். அந்தக் குட்டிப் பெண் வாத்தி திரைப்படத்தில் பிரபலமான பாடலுக்கு நடனத்துடன் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் […]

பொழுதுபோக்கு

பிசியான நேரத்திலும் கமல் எடுத்துள்ள புதிய முயற்சி! கைகோர்க்கும் இயக்குனர்

  • June 13, 2023
  • 0 Comments

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவில் அதிக பிஸியாக தனது படபிடிப்பு வேலைகளில் ஈடுபடுமொருவர். இவர் சினிமாவில் மட்டும் அன்றி அரசியலிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றார். இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர், இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233 ஆவது படத்தை நடிக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே… கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில், இயக்குனர் எச்.வினோத் இணைந்துள்ளாரா? என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் […]

இலங்கை

மீன் கொள்வனவு செய்ய இன்று முதல் QR நடைமுறை

கியூ.ஆர் முறையின் ஊடாக மீனை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உப்புல் தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பௌத்தலோக்கா மாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலையத்தில், மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்று(13.06.2023) காலை நடைபெற்றது. நுகர்வோரிடம் பணம் இல்லாத சந்தர்ப்பங்களிலும் QR முறையின் கீழ் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய நிலைமை இதன் விசேட அம்சமாகும். இதேவேளை ஒவ்வொரு வாரமும் ஒரு தினத்தில் விசேட விலைக்குறைப்பின் கீழ் ஒருவகை மீனை […]

பொழுதுபோக்கு

“என்னை அந்த இடத்தில் பிடித்தார்” பாலிவுட் நடிகை பரபரப்பு தகவல்

  • June 13, 2023
  • 0 Comments

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் தனக்கு நடந்த பாலியல் வன்புணர்வு அனுபவம் குறித்து தெரிவித்துள்ள கருத்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சாவரியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷுக்கு ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம். கடைசியாக இவர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜோயா பேக்டர் என்ற படம் வெளியாகியிருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு சோனம் கபூருக்கும் ஆனந்த் […]

இந்தியா

நேஷனல் எக்ஸிட் தேர்வு முறையினைக் கைவிடக் கோரி தமிழக அரசு வேண்டுகோள்!

  • June 13, 2023
  • 0 Comments

நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்  என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும்,  முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள  நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்  என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில்  நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  […]

Skip to content