சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க இலகு வழி!
கோடைகாலத்தில் சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பேஸ் மாஸ்க்குகள். கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் நமது தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அதிகப்படியான வெயிலின் தாக்கம் நமது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சில பேஸ் மாஸ்க்குகள் பற்றி பார்ப்போம். தக்காளி மாஸ்க் தக்காளியில் நமது சருமத்தை பளபளவென மாற்றாக கூடிய தன்மை உள்ளது. தக்காளி கடுமையான […]