ஆசியா செய்தி

2016க்குப் பிறகு சவுதி அரேபியாவிற்கு முதல் நேரடி விமானத்தை தொடங்கியுள்ள ஏமன்

  • June 18, 2023
  • 0 Comments

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளில் ஏமன் மற்றும் சவுதி அரேபியா இடையே முதல் நேரடி விமானம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவிலிருந்து ஜெட்டாவிற்கு 270 க்கும் மேற்பட்ட யேமன்களை அழைத்துச் சென்றது, யேமன் ஏர்வேஸ் என்றும் அழைக்கப்படும் யேமனியாவின் விமானம் இன்று புறப்பட்டது மற்றும் சவூதி நகரமான மெக்காவில் வருடாந்திர இஸ்லாமிய புனித யாத்திரையான ஹஜ்ஜுக்கு ஏமன் முஸ்லிம்களை ஏற்றிச் சென்றது. யேமன் விமான நிலையத்தின் தலைவர் காலித் அல்-ஷயீஃப் கருத்துப்படி, சனாவின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்லாத்தின் […]

இந்தியா

குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

குஷ்புவை தரக்குறைவாக விமர்சித்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். குஷ்பு குறித்த சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என்று குஷ்பு கூறிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழக கவர்னர் […]

பொழுதுபோக்கு

ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்களால் சொக்கிப் போன நெட்டிசன்கள்!

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர், இதில் இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார். பிக் பாஸ் ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்கள்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு ஜனனிக்கு குவிந்து வருகின்றது. வாய்ப்புகள் குவிந்தாலும் சரியான கதைகளை தேர்வு செய்து, நடிப்பதாக கூறப்படுகின்றது. முதல் படமே நடிகர் விஜயின் லியோ என்பதால் […]

இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் இந்த வருட இறுதிக்குள் நிலைமை சீராக இருந்தால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்பிக்கையுடன் கூற முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெலியஅத்த, சிட்டினமாலுவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த வருட இறுதிக்கு முன்னர், இன்னும் ஓரிரு சந்தர்ப்பங்களில் எரிபொருளின் விலையும் குறையலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களின் விலை குறைவதையே எதிர்பார்க்கின்றனர் மாறாக […]

ஐரோப்பா

உக்ரைனை மீள் கட்டமைக்க 4 ஆயிரம் டொலர்கள் தேவை!

  • June 18, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் பேரழிவுகரமான ஆக்கிரமிப்பிற்குப் பிறகு நாட்டை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பது குறித்து விவாதிக்க, வரும் புதன்கிழமை (21) உக்ரைன் மீட்பு மாநாட்டை இங்கிலாந்து நடத்த உள்ளது. இன்று, பிரதம மந்திரி ரிஷி சுனக், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக “புதுமை மற்றும் படைப்பாற்றலை விரைவாகப் பயன்படுத்திக்கொள்ள” முதலீட்டாளர்கள் மற்றும் வணிகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய எம்பி லெசியா வாசிலென்கோ, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதிச் செலவில், […]

இந்தியா

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை சந்திக்கும் அண்ணாமலை..!

பிரித்தானியா சென்றுள்ள தமிழகத்தின் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அங்குள்ள ஈழத்தமிழர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். குறித்த நிகழ்வானது, பிரித்தானியாவில் உள்ள nakshatra hall, snakey lane, feltham tw13 7na எனும் இடத்தில் எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. முற்பதிவு செய்பவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதால் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் MeetAnnamalai.eventbrite.com இந்த இணைப்பின் மூலம் முற்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை – இந்திய விவகாரத்தில் இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்தவும் குறிப்பாக தமிழர் வாழ் பிரதேசங்களான […]

ஐரோப்பா

திருமணத்திற்காக கேக்போல் வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக கட்டடம்!

  • June 18, 2023
  • 0 Comments

திருமணம் என்று பொதுவாக யோசிக்கும் போது அந்த அந்த மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்களது மத ஆலயங்களில் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் ஆடம்பர விடுதிகளில் நடத்துவார்கள். அதையும் தாண்டி வித்தியாசமாக திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் வானத்தில் பறந்து கொண்டே திருமணம் செய்வது,  நீருக்கு அடியில் செய்துக்கொள்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இங்கு ஒரு திருமணம் கேக்கில் நடைபெற்றது என்றால் உங்களால் நம்ப முடியுமா?  ஆம இங்கிலாந்தில் தான் இந்த வித்தியசமான முயற்சி் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜோனா வாஸ்கோன்செலோஸ் […]

செய்தி

காட்டிக்கொடுத்தவர் பார்த்திபன் தான்! பயில்வான் கிளப்பிய பகீர் தகவல்!!

  • June 18, 2023
  • 0 Comments

நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ‘யோக்கியன்’ படத்தின் ஆடியோ, மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பொன்னியின் செல்வன் படம் குறித்து பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் ‘யோக்கியன்’. ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி, சாய் பிரபா மீனா என்பவர் இயக்கி யுள்ளார். இந்த படத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் […]

பொழுதுபோக்கு

வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்த முன்னாள் ராதிகா!!

  • June 18, 2023
  • 0 Comments

பாக்கிய லட்சுமி சீரியலில் 2020 முதல் 2021 வரை ஒரு வருடம், ராதிகா வேடத்தில் நடித்த ஜெனிபர் நந்திதா. பின்னர் இவர் கர்ப்பமாக இருந்ததால், திரையுலகை விட்டு விலகிய இருந்தார். தற்போது குழந்தை பிறந்த பின்னர் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். FREDRICKS JOHN & DIGIX MOVIES நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகசர்’. சுனில் கர்மா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் கிச்சா ரவி, டாக்டர் பிரெட்ரிக்ஸ், சம்பத் ராம், ஜப்பான் குமார், பாக்கிய […]

பொழுதுபோக்கு

டைம் வந்து விட்டது… எனக்கு 100 கோடிக்கு மேல் வேண்டும்! பிக் பாஸ் புதிய அறிவிப்பு

  • June 18, 2023
  • 0 Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் திகழ்ந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியில் இந்நிகழ்ச்சியை சல்மான் கானும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் மோகன்லாலும் நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி […]