நன்மை நிறைந்த நாள்
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மதிப்புகள் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம். அஸ்வினி : புரிதல் உண்டாகும். பரணி : மாற்றங்கள் ஏற்படும். கிருத்திகை : […]