இம்ரான்கான் எதிர்ப்பாளர்களைத் தடுக்கத் தவறிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் கடந்த மாதம் ராணுவ சொத்துக்கள் மீது நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் உட்பட மூன்று மூத்த அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் பணி நீக்கம் செய்துள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வன்முறை தொடர்பாக குறைந்தபட்சம் 102 பேர் தற்போது இராணுவ நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மேஜர் ஜெனரல் அஹ்மத் ஷெரீப் சவுத்ரி ராவல்பிண்டியின் காரிஸன் […]