சிங்கப்பூரில் புதிய வேலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சிங்கப்பூரில் புதிய வேலைகளுக்கு அனுமதி விண்ணப்பங்களை சமர்பிப்போருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் கல்வித் தகுதிகளை சரிபார்க்க 12 பின்னணி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய வேலை அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முதலாளிகள், செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் விண்ணப்பதாரர்களின் டிப்ளமோ மற்றும் உயர்கல்வித் தகுதிகளின் சரிபார்ப்புச் சான்றிதழையும் வழங்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்காக Compass […]