அதிகம் கோபப்படுபவரா நீங்கள்? உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வில் பல்வேறு உணர்வுகளுடன் பயணிக்கிறான். அதில், அனைவருக்கும் கோபம் ஒரு பொதுவான உணர்வு தான். இது மனித வாழ்க்கையில் சாதாரணமாக ஏற்படுகின்ற உணர்வு. ஒருவருக்கு கோபம் வரும்போது அதை கட்டுப்படுத்தாமல் அடிக்கடி வெளிப்படுத்துவது நல்லது. இந்த கோபத்தை கட்டுப்படுத்துவதால் அது மனப்பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இது குடும்பங்கள் மட்டுமல்லாமல் வேலை பார்க்கும் இடங்களிலும் மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கும். மேலும் மதுப்பழக்கம், நிதி நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும். முட்டாள் தனமாக […]