ஏழை எளிய மக்களுக்கு இவ்வளவு உதவியா
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்களின் 83 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி 3-கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லஷ்மி பங்காரு அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து ஆன்மீக குரு பங்காரு அடிகளார் மூன்று கோடி ரூபாய் […]