பாரிஸில் தேங்கியுள்ள 7,600 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் – கடும் நெருக்கடியில் மக்கள்
பாரிஸில் தேங்கியுள்ள 7,600 தொன்னுக்கும் அதிகமான கழிவுகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை அகற்றக்கோரி பொலிஸ் தலைமை அதிகாரி, நகர முதல்வர் ஆன் இதால்கோவிடம் கேரிக்கை வைத்திருந்தார். ஆனால் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆன் இதால்கோ, நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் அமைதி காக்கிறார். இதனால் தற்போது நிலமையை பாரிஸ் பொலிஸ் தலைமையகம் கையில் எடுத்துள்ளது. உடனடியாக கழிவுகளை அகற்றும் நோக்கில், தனியார் கழிவு அகற்றும் ஊழியர்களை பணிக்கு அழைத்துள்ளனர். தனியார் ஊழியர்களை வைத்து பாரிஸில் தேங்கியுள்ள […]