புதிதாக Youtube சேனலை ஆரம்பித்தார் அஜித்… மகிழ்ச்சயில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. தற்போது, அஜித் தீவிரமாக ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் அஜித் […]