உடல் எடையை குறைக்க ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் சில பழக்கங்கள்
உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற அதீத ஆர்வத்தில், பலர் கடுமையான டயட் முறைகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால், அதைவிட, இயற்கையான முறையில் சீராக, உடல் எடையை குறைப்பது, நல்ல தீர்வை தரும். அந்த வகையில் ஜப்பானியர்கள் பின்பற்றும், வழிமுறைகள், ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க உதவும் அளவோடு சாப்பிடுதல்: மூக்கு பிடிக்க வயிறு முட்ட சாப்பிடுவது, எப்பொழுதுமே ஆரோக்கியமானதல்ல. வயிறு 80 சதவீதம் நிறைந்ததுமே, சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் இருப்பது, […]