சுவிஸில் பரவும் கோவிட்டின் புதிய திரிபு – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை
சுவிட்ஸர்லாந்தில் கோவிட்-19 வைரஸின் புதிய திரிபான LP.8.1 பரவத் தொடங்கியுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரிபு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஜனவரியில்,LP.8.1 ஐ கண்காணிக்க வேண்டிய திரிபு என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்போது இது ஐரோப்பாவிலும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில், இந்த திரிபு இப்போது 55 சதவீத தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. பிரித்தானியாவில் LP.8.1 குறைந்தது 60 சதவீத தொற்றுகளுக்கு காரணமாகிறது. இந்த திரிபு சுவிஸ் கழிவுநீரிலும் கண்டறியப்பட்டுள்ளதாக, […]